செண்பக தியாகராஜர் உன்மத்த நடனமாடி செல்லும் காட்சி

71பார்த்தது
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஸ்ரீ செண்பக தியாகராஜர் உன்மத்த நடனமாடி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் வெள்ளை நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்ட செண்பக தியாகராஜர் உன்மத்த நடனமாடி வரும் நிகழ்ச்சியை காண பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி