காரைக்கால்: சாலை மேம்படுத்தும் பணி தொடக்கம்

85பார்த்தது
காரைக்கால்: சாலை மேம்படுத்தும் பணி தொடக்கம்
காரைக்கால் அடுத்த நிரவி திருப்பட்டினம் தொகுதியில் நிரவி பகுதியில் நீண்ட நாள் கோரிக்கை நிரவி ஹாஜியார் வீதி மற்றும் அதன் விரிவாக்க சாலையை மேம்படுத்தும் பணியை 33 லட்சம், 28ஆயிரம், 455 ரூபாய் செலவில் சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் இன்று துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி