தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மதிப்பூதியம்: கோரிக்கை

65பார்த்தது
தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மதிப்பூதியம்: கோரிக்கை
நடந்து முடிந்த புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் காரைக்கால் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் அமைச்சக ஊழியர்கள் மற்றும் நான்காம் நிலை ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர். இவர்களுக்கு தேர்தல் துறையின் மூலம் மதிப்பூதியம் வழங்க ஆவன செய்யுமாறு காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி