மழை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா பூச்சொரிதல்

66பார்த்தது
காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் பகுதியில் பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழமை வாய்ந்த கீழையூர் மழை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவையொட்டி இன்று விக்னேஸ்வர பூஜை மற்றும் பூச்சொரிதலுடன் தீமிதி திருவிழா துவங்கியது. பூச்சொரிதல் நிகழ்ச்சியை ஒட்டி அம்மனுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதன் பின்னர் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி