புதுச்சேரி கல்வித்துறையில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளர்கள், கெளரவ பட்டதாரி ஆசிரியர்கள், கெளரவ பால சேவிகா ஆகியோருக்கு பணி நிரந்தரம் மற்றும் மறு ஒப்பந்த பணி ஆணை வழங்குவது சம்பந்தமாக புதுச்சேரி மாநில கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் தலைமையில் கல்வித்துறை செயலர் ஜவகர் மற்றும் கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி ஆகியோருடன் அமைச்சர் இன்று (ஏப்ரல் 15) ஆலோசனை நடத்தினார்.