காரைக்கால் அருகே நாளை மின்தடை அறிவிப்பு

68பார்த்தது
காரைக்கால் அருகே நாளை மின்தடை அறிவிப்பு
காரைக்காலில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 11. 06. 2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10. 00 மணி முதல் மாலை 05. 00 மணி வரை பெருமாள் கோவில் வீதி, பாரதியார் வீதி வடக்கு பகுதி கைலாசநதர் வீதி வரை, மாதகோவில் வீதி, மார்க்கட் வீதி வரை உள்ள சுற்றுவட்டார பகுதியில் மின் விநியோகம் இருக்காது என்று மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி