காரைக்கால் அருகே மின்தடை அறிவிப்பு

68பார்த்தது
காரைக்கால் அருகே மின்தடை அறிவிப்பு
காரைக்கால் மாவட்டத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக 20.03.2025 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிங்கார வேலர் சாலை, பசும்பொன் நகர், பை பாஸ் ரோடு, மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின் வினியோகம் இருக்காது என காரைக்கால் மாவட்ட மின்துறை உதவி பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி