காரைக்கால் மாவட்டத்தில் அவசர பராமரிப்பு காரணமாக 19. 03. 2025 புதன்கிழமை நாளை காலை 10. 00 மணி முதல் மாலை 5. 00 மணி வரை தர்மபுரம், அஷ்மா அவென்யு, மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின் வினியோகம் இருக்காது என காரைக்கால் மாவட்டம் மின்துறை உதவி பொறியாளர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவித்துள்ளார்.