காரைக்காலில் வணிக நிறுவனங்களுக்கு போலீசார் எச்சரிக்கை

64பார்த்தது
காரைக்காலில் வணிக நிறுவனங்களுக்கு போலீசார் எச்சரிக்கை
காரைக்கால் நகர பகுதியில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் கடைக்கு தேவையான பொருட்களை இறக்கும் பொழுது காலை 07. 00 மணி முதல் 10. 30 வரையும், மாலை 03. 30 முதல் 09. 30 வரையும் கடையின் முன்பு வாகனங்களை நிறுத்தி இறக்க வேண்டாம் என காரைக்கால் போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. இதனை மீறினால் போக்குவரத்து சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி