காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலய சனி பெயர்ச்சி விழா வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெறுவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாகன நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் திருநள்ளாறு பகுதிகளில் ஆய்வு மற்றும் ஆலோசனை மேற்கொண்டனர்.