காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தெற்கு தொகுதிக்கு உட்பட்ட தர்மபுரம் பர்மா தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தை மேம்படுத்த சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2-இலட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து பணிகள் முடிவடைந்து இன்று சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் திறந்து வைத்தார்கள். இந்த நிகழ்வில் காரைக்கால் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளார்.