காரைக்காலில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சி

65பார்த்தது
காரைக்காலில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சி
காரைக்காலில் சுனாமி, கடும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் பேரிடர் காரணமாக செய்யப்படும் ஒத்திகை குறித்து ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் தலைமையில் இன்று (மார்ச் 12) நடைபெற்றது. 

இதில் நாளை (13.03.25) அரசலாற்றில் ஆறுகளில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் அவர்களை எவ்வாறு மீட்பது குறித்தான தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி