புதுவையில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும், 14 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கூட்டு போராட்ட குழு சார்பாக காரைக்கால் உள்ளாட்சித் துறை அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.