காரைக்கால்: வட்டார போக்குவரத்து அலுவலர் சந்தித்து எம். எல். ஏ ஆலோசனை

57பார்த்தது
காரைக்கால்: வட்டார போக்குவரத்து அலுவலர் சந்தித்து எம். எல். ஏ ஆலோசனை
காரைக்கால் அருகே நிரவி மற்றும் விழிதியூர் வழியாக செல்லும் பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு தீர்வு காணும் விதமாக சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்தித்து நிரவி விழிதியூர் பகுதிக்கு உரிமம் பெற்றுள்ள அனைத்து பேருந்துகளும் நேரத்திற்கு ஏற்ப இயக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி கூறினார்.

தொடர்புடைய செய்தி