புதுச்சேரி: சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை எம். எல். ஏ ஆய்வு

69பார்த்தது
புதுச்சேரி: சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை எம். எல். ஏ ஆய்வு
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட தருமபுரம் கக்கன் நகர் பகுதிக்கு ரூபாய் 27 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் சாக்கடை அமைக்கும் பணி தொடங்கியது. அந்த பணியினை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்கள் ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி