காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தந்தை பெரியார் ஈ. வே. இராமசாமி அவர்களின் 51 -ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் அவர்கள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவினார்கள். இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளார்.