காரைக்கால்: நரிக்குறவர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கிய அமைச்சர்

64பார்த்தது
காரைக்கால்: நரிக்குறவர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கிய அமைச்சர்
காரைக்கால் அடுத்த கோவில்பத்து நரிக்குறவர் பழங்குடியினர் பகுதி மக்களுக்கு வெகு காலங்களாக வழங்கப்படாமல் இருந்த ஜாதி சான்றிதழை புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் அவர்களின் சீரிய முயற்சியால் அனைத்து நரிக்குறவர் பழங்குடியினர் குடும்பங்களுக்கும் வீட்டிற்கும் சென்று இன்று வழங்கினார். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி