காரைக்காலில் அங்கன்வாடி மையங்களில் எம். எல். ஏ ஆய்வு

373பார்த்தது
காரைக்காலில் அங்கன்வாடி மையங்களில் எம். எல். ஏ ஆய்வு
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு அங்கன்வாடி மையங்களில் இன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் ஆய்வுகளை மேற்கொண்டார். இதில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என்று சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அப்பகுதி பொதுமக்களை சந்தித்து பல்வேறு குறைகளை கேட்டறிந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி