காரைக்கால் கடற்கரை சாலையில் லாட்ரி விற்ற நபர் கைது

60பார்த்தது
காரைக்கால் கடற்கரை சாலையில் லாட்ரி விற்ற நபர் கைது
காரைக்கால் கடற்கரை சாலையில் நேற்று ஒருவர் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்ரி விற்பதாக வந்த தகவலின் பேரில் காரைக்கால் நகர போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தபோது காரைக்கால் சேர்ந்த ஹாஜா என்பவர் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்ரியை விற்று வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடமிருந்த ஒரு செல்போன், ரூ. 330 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி