புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வரும் சனிக்கிழமை 22/03/2025 அன்று காலை 9:30 மணி அளவில் சிறுநீரகவியல் மருத்துவர்கள் வருகை புரிய உள்ளதால் காரைக்கால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் தங்களை கேட்டுக்கொள்கிறது.