காரைக்காலுக்கு ஜிப்மர் மருத்துவர்கள் வருகை

78பார்த்தது
காரைக்காலுக்கு ஜிப்மர் மருத்துவர்கள் வருகை
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வரும் சனிக்கிழமை (28.12.2024) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை புற்றுநோய் பிரச்சனைகளுக்கான மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க இசைந்துள்ளார்கள். இதில் காரைக்கால் வாழ் பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தங்களை கேட்டுக்கொள்கிறது.

தொடர்புடைய செய்தி