காரைக்காலில் பொது மக்களுக்கு ஜிப்மர் மருத்துவர்கள் சிகிச்சை

64பார்த்தது
காரைக்காலில் பொது மக்களுக்கு ஜிப்மர் மருத்துவர்கள் சிகிச்சை
புதுவை அரசு ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு இன்று வருகை புரிந்து காரைக்கால் வாழ் பொது மக்களுக்கு குடல் சம்பந்தமான சிகிச்சைகள் மற்றும் வயிறு குடல் அறுவைச் சிகிச்சை சம்பந்தமாக சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ பயன் பெற்றார்கள்.

தொடர்புடைய செய்தி