காரைக்காலுக்கு ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் வருகை

53பார்த்தது
காரைக்காலுக்கு ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் வருகை
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வரும் சனிக்கிழமை (8. 06. 24) அன்று காலை 10. 00 மணி முதல் நண்பகல் 12. 00 மணி வரை வருகை தந்து வயிறு, குடல் சம்பந்தமான சிகிச்சைகள் மற்றும் வயிறு குடல் அறுவைச் சிகிச்சை சம்பந்தமாக ஆலோசனைகள் அளிக்க உள்ளதால் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you