காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலய சனிப்பெயற்சி விழா வருவதற்குள் சாலைப் பனிகளை விரைந்து முடிக்குமாறும் பக்தர் வருகையின்போது சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.