காரைக்கால் அருகே அரசு சார்பில் நாடக விழா

70பார்த்தது
காரைக்கால் அருகே அரசு சார்பில் நாடக விழா
காரைக்கால் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறை மூலமாக நாடக விழாவானது அமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் காரைக்கால்மேடு பகுதி மக்களுக்காக கட்டப்பட்ட கலையரங்கில் முதன்முதலாக குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் அவர்கள் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் காரைக்காலில் கலைமாமணி விருது பெற்ற பல்வேறு நாடக கலைஞர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். ‌

தொடர்புடைய செய்தி