காரைக்காலில் முன்னால் அமைச்சர் VMC சிவக்குமார் நினைவு தினம்

79பார்த்தது
புதுச்சேரி மாநிலத்தின் முன்னால் அமைச்சரும், வளர்ச்சி குழு தலைவரும் நிரவி - திரு. பட்டினம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களும் மான் வி. எம். சி சிவக்குமார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அவர்ரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் திரு உருவ படத்திற்கு வி. எம். சி. மனோ அவர்கள் மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தி இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி