காரைக்கால் அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் சுந்தரவேல் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற கடலில் தவறி விழுந்து உயிரிழப்பு. சக மீனவர்கள் உடலை கைப்பற்றி காரைக்கால் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.