காரைக்கால் நலவழித்துறை சார்பில் பாரதப் பிரதமரின் டி. பி முக்த் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் காசநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்கான ஊட்டச்சத்து பொருட்களை வழங்குவதற்காக திருபட்டினம் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் ரூ. 1. 19 லட்சத்திற்கான காசோலையை நிறுவன அதிகாரிகள் ஆட்சியர் சோம சேகர் அப்பாராவிடம் வழங்கினர்.