காரைக்காலில் இயங்கும் கெம்ப்லாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் மூலம் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெரும் காச நோயாளிகளின் எதிர்கால சத்தான உனவிற்காகவும் மற்றும் அவர்களின் நலனிற்க்காகவும் இரண்டு இலட்சத்திற்கான காசோலையை மாவட்ட நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவர்களிடம் இந்த நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் மதிவாணன் மற்றும் கர்ணல் ஜோதிசங்கர் துணைத் தலைவர் ஆகியோர் வழங்கினார்கள்.