காரைக்காலில் விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டனர்

71பார்த்தது
காரைக்காலில் விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டனர்
மோட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் சங்க தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் பூம்புகாரில் இருந்து மோட்டூர் அணை நோக்கி சென்ற பேரணி இன்று காரைக்கால் வழியாக வந்தபோது புதிய பேருந்து நிலையம் அருகே காரைக்கால் விவசாயிகள் அவர்களே வரவேற்றனர். அப்பொழுது காரைக்காலில் 100க்கு மேற்பட்ட விவசாயிகள் மோட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி பேரணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி