காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

67பார்த்தது
காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சண்டிகர் மாநிலத்தில் உள்ள மின் துறையை தனியார் மையம் ஆக்குவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புதுவை மின் துறையை தனியார் மையமாக்கும் போக்கை மத்திய மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தியும் காரைக்காலில் இன்று மின்துறை அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட மின் துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி