காரைக்காலில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு மராத்தான்

72பார்த்தது
காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு மராத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இந்த மரத்தான் போட்டியை சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற மராத்தான் போட்டியில் 600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி