தாது உப்புக் கலவையின் முக்கியத்துவம் குறித்த செயல்விளக்கம்

72பார்த்தது
தாது உப்புக் கலவையின் முக்கியத்துவம் குறித்த செயல்விளக்கம்
காரைக்கால் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் கூடுதல் வேளாண் இயக்குனர் கணேசன் ஆலோசனைபடி தாது உப்புக் கலவையின் முக்கியத்தும் குறித்த செயல் விளக்கமானது இன்று கோட்டுச்சேரி கிராமத்தில் நடைப்பெற்றது. இந்த பயிற்சியில், கோட்டுச்சேரி வேளாண் அலுவலர் செந்தில்குமார் விவசாயிகளை வரவேற்றார். இப்பயிற்சியில் 25 க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி