அரசலாற்றங்கரையை சைக்கிள் கிளப் நிர்வாகிகள் தூய்மைபடுத்தினர்

77பார்த்தது
அரசலாற்றங்கரையை சைக்கிள் கிளப் நிர்வாகிகள் தூய்மைபடுத்தினர்
காரைக்கால் மாவட்டத்தில் ஆடி 18 அன்று அரசலாற்றங்கரையில் பெண்கள் பூஜை செய்து சாமி கும்பிடுவது வழக்கம். இந்த நிலையில் காரைக்கால் மதகடி அரசலாற்றகரையானது சேறும் சகதியுமாகவே காட்சி அளித்து வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடி 18 வருகின்ற சனிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு காரைக்கால் சைகிள் கிளப் நிர்வாகிகள் அரசலாற்றங்கரைக்கு சென்று தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி