காரைக்கால் ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

53பார்த்தது
காரைக்கால் ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
காரைக்காலில் விவசாய நிலங்களில் பன்றிகள் விவசாய நிலங்களில் நெற்கதிர்கள் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என காரைக்கால் ஆட்சியர் அவர்களிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கை அடுத்து ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் தலைமையில் காவல்துறை, கால்நடைத்துறை, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி