காரைக்காலில் பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து நெற்பயிர்களை சேதம் ஆக்கி விடுகின்றன என்று விவசாயிகள் புகார் அளித்த நிலையில் காரைக்கால் நகராட்சி அலுவலகத்தில் பன்றிகள் வளர்ப்போர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரை அழைத்து ஆலோசனை கூட்டமானது மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புராத வண்ணம் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.