காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

60பார்த்தது
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
காரைக்கால் விவசாயிகளின் கோரிக்கை அடுத்து மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் தலைமையில் பன்றிகள் வளர்ப்போர் உடன் ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர்: - பொது இடங்களில் பன்றிகள் வளர்க்கப்பட்டு பொதுமக்கள், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நகராட்சி மூலம் வெளிமாவட்ட நபர்கள் கொண்டு பன்றிகள் பிடிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி