காரைக்கால் அடுத்த திருப்பட்டினத்தில் உள்ள கெம்ப்ளாஸ்ட் சன்மார் தொழிற்சாலை சார்பில் காரைக்கால் மாவட்ட தொழிற் பாதுகாப்பு பயிற்சி மையத்திற்கு தனது கார்பரேட் சமூக பொறுப்பு மூலம் ரூ. 4 லட்சம் மதிப்பிலான கணினி, மற்றும் ஒளி, ஒலி உபகரணங்களை காரைக்கால் மாவட்ட நிர்வாகத்திடம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் கலந்து கொண்டார்.