காரைக்காலில் பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து

72பார்த்தது
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மத்திய அரசின் பிரரன்னா முகாமிற்கு காரைக்கால் சேர்ந்த மாணவன் அபினவ் ஹரன் மற்றும் மாணவி ரித்திகா பங்கு பெற்றனர். பின்னர் முகாமிலிருந்து காரைக்காலுக்கு திரும்பிய இரு மானவர்களும் இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் மாணவர்கள் தங்களது ஒரு வார கால பயிற்சியை பற்றியும், அனுபவங்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி