காரைக்காலில் 11 ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட கலந்தாய்வு

74பார்த்தது
காரைக்காலில் 11 ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட கலந்தாய்வு
காரைக்கால் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் 11 ஆம் வகுப்பிற்கான (CBSE) பள்ளி அளவிலான சேர்க்கைகள் இரண்டாம் கட்ட கலந்தாய்வின் மூலம் நிரப்ப கல்வித் துறை சார்பில் மாணாக்கர்களுக்கும் இறுதி வாய்ப்பாக இரண்டாம் கட்ட கலந்தாய்வு காரைக்காலில் உள்ள தந்தை பெரியார் அரசு மேனிலைப்பள்ளியில் 10. 06. 2024 திங்கள்கிழமை நடைபெறும் என்றும் இதில் கலந்து கொள்ளுமாறு கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி