புதுச்சேரியில் இன்று முதல்வர் ரங்கசாமி அவர்கள் இன்று அமைச்சர் திருமுருகன் அவர்களுக்கு குடிமைப் பொருள் வழங்கள் உள்ளிட்ட துறை இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் அமைச்சர் திருமுருகன் மரியாதை நிமித்தமாக முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். இதனை அடுத்து பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று அமைச்சருக்கு முதல்வர் வாழ்த்தினார்.