பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் உருவாகம் புதிய சிமெண்ட் சாலை

64பார்த்தது
பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் உருவாகம் புதிய சிமெண்ட் சாலை
காரைக்கால் அடுத்த பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் பிள்ளையார் கோயில் தெரு விரிவாக்கத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 21 இலட்சம் 14 ஆயிரம் 560 செலவில் அமைப்பதற்கான பணியினை இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி