காரைக்கால்: வாகனத்தில் அதிவேகமாக சென்றால் வழக்கு பதிவு

72பார்த்தது
காரைக்கால்: வாகனத்தில் அதிவேகமாக சென்றால் வழக்கு பதிவு
காரைக்காலில் புத்தாண்டு முன்னிட்டு அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்லுதல், வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளை பொருத்தாமல் செல்லுதல் மற்றும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுதல் மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும். எனவே விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் வாகனத்தை பறிமுதல் செய்து மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி