புதுவையில் அமைச்சரவைக் கூட்டம்..

74பார்த்தது
புதுவையில் அமைச்சரவைக் கூட்டம்..
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் இலட்சுமிநாராயணன், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், அரசுச் செயலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி