காரைக்கால் வேளாண் கல்லூரியில் இரத்ததான முகாம்

74பார்த்தது
காரைக்கால் வேளாண் கல்லூரியில் இரத்ததான முகாம்
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு அருகே அமைந்துள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்கள், தேசிய மாணவர் படை, காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து இன்று இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மூத்த மருத்துவர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்று இரத்த தானம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி