கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

50பார்த்தது
கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்
காரைக்கால் மாவட்டத்தில் ரோட்டரி கிளப் ஆப் காரைக்கால் சென்டீனியல், மற்றும் காரைக்காலில் அமைந்துள்ள பாலிடெக்னிக் கல்லூரியுடன் இணைந்து "போதை இல்லா உலகம் படைப்போம்" என்ற தலைப்பில் ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் பிரான்சிஸ் தலைமை வகித்தார்கள். இந்த நிகழ்வில் 100 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

தொடர்புடைய செய்தி