காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வரிச்சிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து எச். ஐ. வி மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரியில் பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று (அக்.,4) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பிரான்சிஸ் தலைமை வகித்தார்.