திருநள்ளாறு ஆலயத்தில் ஏல அறிவிப்பு
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் சனீஸ்வர பகவான் ஆலயத்திற்கு சொந்தமான நளத்தீர்த்த குளம் படித்துறையில் வைக்கப்பட்டுள்ள துணிகள் சேகரிப்பு தொட்டியில் பக்தர்கள் விட்டுச் செல்லும் துணிகள் சேகரம் செய்து கொள்ளும் ஏலம் எதிர் வரும் 29. 07. 2024 அன்று மதியம் 12. 00 மணிக்கு தேவஸ்தான வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.