சிவலோகநாத சுவாமி ஆலயத்தில் ஆடி கார்த்திகை நிகழ்வு

66பார்த்தது
காரைக்கால் அடுத்த தலத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சிவலோகநாத சுவாமி தேவஸ்தான ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வள்ளி, தேவசேனை சமேத ஸ்ரீ சுப்ரமணியருக்கு கார்த்திகை தினத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீ வள்ளி, தேவசேனை சமேத ஸ்ரீ சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்
கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி