சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது

63பார்த்தது
சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினர் சமூகத்திற்காக அரசினால் வழங்கப்படும் நிதியினை துறைரீதியாக முறையாக செயல்படுத்தப்படுவதினை கண்காணிக்க பாலு, பாஸ்கர், சிவகுமார் என 3 நபர்கள் அடங்கிய அதிகாரிகள் குழு மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி